Surprise Me!

தூத்துக்குடியில் தலை தனி, உடல் தனி.. மனைவியை கொடூரம் செய்த ராணுவ வீரர்| Tuticorin

2025-08-02 58 Dailymotion

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள தளவாய்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த உமா மகேஸ்வரிக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்து மகன், மகள் உள்ளனர். மனைவியின் நடத்தையில் தமிழ்ச்செல்வன் சந்தேகமடைந்தார். இதனால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு வீட்டுக்கு வந்த தமிழ்ச்செல்வன் தூங்கி கொண்டிருந்த மனைவி உமா மகேஸ்வரியை தீர்த்துக்கட்டினார்.

#tuticorin #தூத்துக்குடி

Also Read

ஒன்இந்தியா தமிழில் "கருத்து சொல்வது" இனி ரொம்ப ஈஸி! :: https://tamil.oneindia.com/news/chennai/oneindia-tamil-simplifies-reader-comments-with-emoji-support-681419.html?ref=DMDesc

Oneindia Tamil செய்தி வெளியான மறுநாளே.. பொன்னுக்கு வீங்கி நோய் பாதிப்பை தடுக்க களமிறங்கிய தமிழக அரசு :: https://tamil.oneindia.com/news/dindigul/oneindia-tamil-news-impact-government-took-immediate-action-after-mumps-disease-outbreak-in-dindigu-679787.html?ref=DMDesc

மராத்தி VS குஜராத்தி.. எங்கு பார்த்தாலும் மோடி.. சோறு குழம்புதான் கிடைக்கல! "ஒன்இந்தியா" மும்பை டைரி :: https://tamil.oneindia.com/news/mumbai/mumbai-diaries-oneindia-tamils-experience-during-maharashtra-assembly-election-2024-655507.html?ref=DMDesc



~ED.67~HT.302~